Tamil Song Lyrics

A Blog of Lyrics from Tamil Movies and Devotional Albums

The Punch Song – Aaha Kalyanam

Lyrics:
Music:
Singers: ,

Lyrics of the song The Punch Song from the movie Aaha Kalyanam written by Madhan Karky in the composition of Dharan Kumar. Sung by M. M. Manasi, Nivas.

நான் தலடா நண்பன்டா
நான் தனி ஆளு ஆல் இஸ் வெல்
ஹே மலடா அன்னாமலடா
கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்
ஓங்கி நான் அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டுடா
நீ அடிச்சா பீசு நான் அடிச்சா மாசு
ஒடம்புல கையிருக்கும் காலிருக்கும் மூக்கிருக்கும்
முழியிருக்கும் ஆனா உயிர் இருக்காது
வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி
நான் தாண்டா கில்லி அடிப்பேண்டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேண்டா நல்லா
சிட்டி த ரோபோ மூட்டாதே போ போ
வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி
நான் தாண்டா கில்லி அடிப்பேண்டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேண்டா நல்லா
சிட்டி த ரோபோ மூட்டாதே போ போ

வேணா நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது
சொல்லாம வர்றது சுனாமி சொல்லிட்டு வர்றது வீராசாமி
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்
கேட்டதையும் தருவேன் கேக்காததையும் தருவேன்
மொதல்ல யார் ரேவுக்கு வராங்கன்னு முக்யமில்ல
கடைசில எழவுக்கு வர்றது தான் முக்கியம்
வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி
நான் தாண்டா கில்லி அடிப்பேண்டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேண்டா நல்லா
சிட்டி த ரோபோ மூட்டாதே போ போ
வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி
நான் தாண்டா கில்லி அடிப்பேண்டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேண்டா நல்லா
சிட்டி த ரோபோ மூட்டாதே போ போ

என் வாழ்க்கையில ஒவ்வொரு நிமிஷமும்
ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினது
நானும் எவ்ளோ நாளா நல்லவனாவே நடிக்கிறது
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா
நான் தனிமரம் இல்ல தோப்பு
இது சேத்த கூட்டம் இல்ல அன்பால சேந்த கூட்டம்
வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி
நான் தாண்டா கில்லி அடிப்பேண்டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேண்டா நல்லா
சிட்டி த ரோபோ மூட்டாதே போ போ
வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி
நான் தாண்டா கில்லி அடிப்பேண்டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேண்டா நல்லா
சிட்டி த ரோபோ மூட்டாதே போ போ

நான் தலடா நண்பன்டா
நான் தனி ஆளு ஆல் இஸ் வெல்
ஹே மலடா அன்னாமலடா
கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்
ஹே ஓங்கி நான் அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டுடா
நீ அடிச்சா பீசு நான் அடிச்சா மாசு
ஒடம்புல கையிருக்கும் காலிருக்கும் மூக்கிருக்கும்
முழியிருக்கும் ஆனா உயிர் இருக்காது

நான் ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
நான் ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
நான் நான் ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
ஆமா நாங்க ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி